நாடு முழுவதும் 612 மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அதிக இடங்கள் (10,725), அதைத் தொடர்ந்து கர்நாடகா (10,145) இடங்கள் உள்ளன.
மகாராஷ்டிராவில் 9,895 எம்பிபிஎஸ் இடங்களும், உத்தரப் பிரதேசத்தில் 9,053 இடங்களும் உள்ளன.
நாட்டில் மொத்தமுள்ள 91,927 இடங்களில் 48,012 அரசு இடங்கள்,அதில் 43,915 தனியார் இடங்கள்.
மத்திய அரசு வெளியிட்ட முழு பட்டியலை இந்த லிங்க் மூலம் தெரிந்து கொள்ளலாம். MBBS Seat list
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…