MBBS: நாட்டிலுள்ள எம்பிபிஎஸ் இடங்களின் மாநில வாரியான பட்டியலை வெளியிட்டது மத்திய அரசு
நாடு முழுவதும் 612 மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அதிக இடங்கள் (10,725), அதைத் தொடர்ந்து கர்நாடகா (10,145) இடங்கள் உள்ளன.
மகாராஷ்டிராவில் 9,895 எம்பிபிஎஸ் இடங்களும், உத்தரப் பிரதேசத்தில் 9,053 இடங்களும் உள்ளன.
நாட்டில் மொத்தமுள்ள 91,927 இடங்களில் 48,012 அரசு இடங்கள்,அதில் 43,915 தனியார் இடங்கள்.
மத்திய அரசு வெளியிட்ட முழு பட்டியலை இந்த லிங்க் மூலம் தெரிந்து கொள்ளலாம். MBBS Seat list