எதிர்க்களாட்சிகளின் எதிர்ப்பை மீறி குடியுரிமை திருத்த சட்ட மசோதா_வை நிறைவேற்றியது மத்திய அரசு.
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது.இதை இன்று குடியுரிமை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.பாகிஸ்தான் , ஆகானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ள நாடுகளின் உள்ள சீக்கியர்கள், ஹிந்துக்கள் , புத்த மதத்தை சேர்ந்தவர்கள் , கிறிஸ்தவர்கள் மற்றும் பாசி மதத்தையே சேர்ந்தவர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேண்டுமென்றால் அதற்க்கு என்னென்ன விதிகள் என்பதற்கான புதிய சட்டம் இன்று மக்களைவை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவில் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது .குறிப்பாக முஸ்லீம் மக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி மத்திய அரசு இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.இதையடுத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே உள்ள காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…