கூடுதலாக 10 ஆயிரம் வீரர்களை காஷ்மீரில் குவித்தது மத்திய அரசு! அச்சத்தில் மக்கள்!

காஷ்மீரில் இந்தாண்டு இறுதியில் பேரவை தேர்தல் நடைபெற இருப்பதாலும், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் வரகூடும் என உளவுத்துறை எச்சரித்ததன் பெயரிலும் காஷ்மீர் பகுதியில் கூடுதலாக 10 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் பணியமர்த்த பட்டுள்ளனர்.
காஷ்மீர் பகுதியில் சுமார் 60 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஏற்கனவே பணியர்மார்த்தபட்டுள்ளனர். கூடுதலாகா 20 ஆயிரம் வீரர்கள் அமர்நாத்யாத்திரையில் பாதுகாப்பு பணியில் உள்ளனர். அங்கு தான் கூடுதலாக 10 ஆயிரம் வீரர்கள் பணியமர்த்த பட்டுள்ளனர். இந்த வீரர்கள் தேர்தல் பணியின் போதும் பயன்படுத்தபடுவார்கள் என்பதால் தற்போதே அங்கு பையமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த திடீர் கூடுதல் பாதுகாப்பால், பீதி அடைந்த காஷ்மீர் மக்கள் இன்னும் 2,3 நாட்களுக்கு தேவையான உணவு பொருட்களை இப்போதே வாங்கி வைத்து வருகின்றனராம்.
லேட்டஸ்ட் செய்திகள்
2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி.!
April 22, 2025