மத்திய பாஜக அரசின் பட்ஜெட் தெளிவற்ற பட்ஜெட்டாக உள்ளது-ப.சிதம்பரம்

டெல்லியில் பட்ஜெட் குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், மத்திய பாஜக அரசின் பட்ஜெட் தெளிவற்ற பட்ஜெட்டாக உள்ளது .புள்ளி விவரங்களில் எந்த வெளிப்படைத் தன்மையையும் இந்த பட்ஜெட் கடைபிடிக்கவில்லை .ப3-ல் இருந்து ஏழு சதவிகிதமா அல்லது 7 சதவிகிதமா என புரியவில்லை.
மேலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பழங்கால முறைப்படி பட்ஜெட் ஆவணங்கள் சிவப்பு நிற துணியில் போர்த்திக் கொண்டு வந்தார் . வருங்காலத்தில் காங்கிரஸ் நிதியமைச்சர், ஐபேட் மூலம் பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழ்நாடு பட்ஜெட் விவாதம் முதல்… பாகிஸ்தான் குறித்து பிரதமர் மோடி கருத்து வரை.!
March 17, 2025
மழைக்கு வாய்ப்பு உண்டா? ‘அடுத்த 6 நாட்களுக்கு இதுதான் நிலைமை ‘ – வானிலை மையம் அப்டேட்.!
March 17, 2025