தேர்தல் பிரச்சாரம் முடிந்த பிறகு 2 நாள் பயணம் மேற்கொண்டு உத்திரகாண்ட் மாநிலத்திற்கு சென்றார். அங்கு இருந்து இராணுவம் ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் சென்றார். அங்கு பாரம்பரிய உடை அணிந்து கோவிலில் வழிபட்டார். பின்பு கேதார்நாத் குகை கோவிலில் பிரதமர் தியானத்தில் ஈடுபட்டார்.
மோடி தியானம் செய்த குகை பாறைகளை வெட்டி பிரத்தியேகமாக உருவாக்கப் பட்டது. அந்த குகையை ஒட்டி 10 அடி உயர கூரை கொண்டு கழிவறை அமைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியானது.
மேலும் மின்சாரம் ,தண்ணீர் உள்ளிட்ட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.பிரதமர் மோடி தங்கியிருந்து குகை மக்கள் தங்குவதற்கு வசதியாக வாடகைக்கு விடப்படும் என தெரியவந்து உள்ளது. நாள் ஒன்றுக்கு ரூ 990 என வாடகை விடப்படுகிறது.
கர்வால் மண்டல் நிவாஸ் நிகாம் என்ற இணைதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் . இதற்கு முன் ஒரு நாளைக்கு 3000 வாடகைக்கு விடப்பட்டது .ஆனால் மக்கள் வருவது குறைந்ததால் பின்னர் வாடகை ரூ990 விடப்படுவதாக கூறப்படுகிறது .
குகையில் தண்ணீர் , மின்சாரம் போன்ற வசதிகளுடன் காலை உணவு ,மதிய உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது .மேலும் தனியாக தங்கி இருப்பது பிரச்சனை ஏற்பட்டால் உதவி அழைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தியானம் செய்வதற்கு சிறந்த குகையாக விளங்குகிறது என கூறப்படுகிறது.
டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில்…
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…
மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…
சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2வது நாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்…