சீதா தேவியை அவமதிக்கும்வகையில் பேசியதாக உத்தரப்பிரதேச மாநில துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா மீது, பீகாரில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தினேஷ் சர்மா, சீதாதேவிதான் உலகிலேயே சோதனைக்குழாய் முறையில் பிறந்த முதல் குழந்தை என குறிப்பிட்டிருந்தார். துணை முதலமைச்சரின் இந்தக் கருத்தால் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், பீகார் மாநிலம் சீதாமரி (Sitamarhi ) மாவட்ட நீதிமன்றத்தில், சந்தன் குமார் சிங் ((Chandan Kumar Singh)) வழக்கு தொடுத்துள்ளார். திணேஷ் சர்மா கூறிய கருத்து சீதா தேவியை அவமதிப்பதாகவும், மத உணர்வை இழிவுபடுத்துவதாகவும் இருப்பதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் மீது, வரும் 8-ஆம் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…