” M.L.A_க்களிடம் பேரம் “எடியூரப்பா மீது வழக்கு பதிவு….!!

Published by
Dinasuvadu desk
கர்நாடகா மாநிலத்தில் J.D.S மற்றும் காங்கிரஸ் M.L.A_க்களிடம் குதிரை பேரம் நடத்திய நடத்தியதாக எழுந்த புகாரை தொடர்ந்து எடியூரப்பா மீது அதிரடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதசார்பற்ற ஜனதாதளம் எம்எல்ஏ மகனுடன் எதிர்கட்சித் தலைவர் எடியூரப்பா பேரம் பேசியதாக கூறப்படும் ஆடியோ உரையாடல் வெளியாகிய  கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியது.இந்த ஆடியோ குறித்து கர்நாடக சட்டசபையில் இரண்டு நாட்கள் விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தனது பெயர் இடம்பெற்றிருப்பதால் சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்துமாறு சபாநாயகர் கர்நாடக அரசைக் கேட்டுக்கொண்டார். இதையடுத்து சிறப்பு விசாரணை நடத்தப்படும் என்று முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்தார் இந்த நிலையில் தம்மிடம் பேரம் பேசியதாக J.D.S சட்டமன்ற உறுப்பினர் மகன்  காவல்நிலையத்தில் புகார் அளித்தத்தன் அடிப்படையில் எடியூரப்பா மீது இந்திய குற்றவியல் குற்றவியல் சட்டம் 506 102 b மற்றும் 34 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
Published by
Dinasuvadu desk

Recent Posts

தென்னிந்தியாவின் பெருமை., தூத்துக்குடியில் முதல் ஐடி பார்க்! மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!  

தென்னிந்தியாவின் பெருமை., தூத்துக்குடியில் முதல் ஐடி பார்க்! மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…

7 hours ago

சரித்திரத்தில் பெயர் பதித்த நிதிஷ்குமார் ரெட்டி! மெல்போர்ன் மைதானம் அளித்த கௌரவம்!

மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…

7 hours ago

சின்சான்ஜி கிறிஸ்தவ சபை 115வது பட்டமளிப்பு விழா : ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பட்டம் பெற்றனர்!

தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…

10 hours ago

முகுந்தன் விவகாரம்., ” அது எங்கள் உட்கட்சி பிரச்சனை., நீங்கள் பேச வேண்டாம்! ” அன்புமணி காட்டம்!

விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…

10 hours ago

டிராவை நோக்கி ‘பாக்சிங் டே’ டெஸ்ட்! விட்டுக்கொடுக்காத ஆஸ்திரேலியா., திணறும் இந்தியா!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…

11 hours ago

புதுச்சேரியில் ரூ.2 ஏற்றம் காணும் பெட்ரோல், டீசல் விலை! எந்த பகுதியில் எவ்வளவு? விவரம் இதோ…

புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…

12 hours ago