சிஏஜி  அறிக்கையில் ரபேல் விலை இல்லை…எதிர்க்கட்சிகள் அதிருப்தி…!!

Published by
Dinasuvadu desk
ரபேல் போர்விமான முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடினர் .சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்திருப்பதாக  எதிர்க்கட்சிகள் கூறிய குற்றசாட்டை மத்திய பிஜேபி அரசு நிராகரித்தது.
இந்நிலையில் , நேற்று நடைபெற்ற மக்களவையில் ரபேல் குறித்த சிஏஜி  அறிக்கையை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்  தாக்கல் செய்தார். இதில் மோடி அரசு பிரான்சுடன் மேற்கொண்ட ரபேல் போர் விமான ஒப்பந்தம் காங்கிரஸ் அரசு போட்ட ஒப்பந்தத்தை விட 2.86 சதவீத விலை மலிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ரபேல் ஒப்பந்தங்கள் குறித்து மட்டும் 30 பக்கங்களில் விளக்கப்பட்டுள்ளது. ஆனால் ரபேல் விமானம் குறித்த விலை அந்த அறிக்கையில் இடம்பெறாதது மீண்டும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

30 mins ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

49 mins ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

1 hour ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

1 hour ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

2 hours ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

2 hours ago