தன் மீது வரதட்சணை வழக்கு தொடர்ந்ததால், 20 முறை குத்தி 37 வயது பெண்ணை கொலை செய்த மைத்துனர்.
பெங்களூருவில் உள்ள ப்லூருவில் பெஸ்காமில் ஊழியராக பணியாற்றி வரக்கூடிய நபர் ஒருவர் தனது மனைவியை வரதட்சணைக்காக துன்புறுத்தி வந்துள்ளார். எனவே அவரது மனைவியின் சகோதரி ஆகிய ஸ்ரேயாசி பானர்ஜி எனும் பெண் அந்த நபர் மீது வரதட்சனை துன்புறுத்தல் வழக்கு தாக்கல் செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். எனவே அவர் மீது ஏற்கனவே பகையுடன் இருந்த மைதுனராகிய பெஸ்காம் ஊழியர், 37 வயது மதிக்கத்தக்க அவரது மைத்துனர் வீட்டில் இருந்த பொழுதும் அவரது வீட்டிற்கு இரவு எட்டு மணி அளவில் சென்றுள்ளார்.
அங்கு கத்தியை வைத்து அவரை பலமுறை குத்தியுள்ளார். இந்த தாக்குதலில் காயமடைந்த ஸ்ரேயாசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதன்பின் அவரது தொண்டையை அறுத்து இருந்த கொஞ்சம் உயிரையும் போக்க நினைத்து அந்த நபர் சரமாரியாக தாக்கியுள்ளார். அப்பெண்ணின் உடலில் 20 முறை கத்தியால் குத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மைத்துனர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ப்லூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…