திருமணத்தில் மணமகன் அருகில் அமர்ந்திருக்க மணமகள் லேப்டாப்பில் வேலை செய்யும் சுவாரஸ்யமான வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்திய முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பலரும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் உட்கார்ந்து வேலைப்பார்த்து வருகின்றனர். இது பலரின் தனிப்பட்ட வாழக்கையில் சிக்கலை ஏற்படுத்தவும் செய்கிறது. மேலும் ஊரடங்கில் நடத்தப்படும் திருமண நிகழ்ச்சியில் 50பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளனர். கலந்து கொள்ள முடியாதவர்கள் Zoom ஆப் மூலம் திருமணத்தை கண்டு திருப்தி அடைகின்றனர்.
இந்த நிலையில், தற்போது ஒரு திருமணத்தில் எடுக்கப்பட்ட சுவாரஸ்யமான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது மேடையில் மணமகள் லேப்டாப்பை வைத்துக் கொண்டு தொலைபேசியில் பேசுகிறாள். அவளது அருகில் மணமகன் அமர்ந்து கொண்டு அவள் செய்வதை பார்க்கிறார்.
இந்த சுவாரஸ்யமான வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர் திருமணத்திலும் வேலை செய்கிறாரா..? அல்லது Zoom திருமணமா..? என்றும், அவர்களுக்கு என்ன கொடூரமான பாஸ் என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…