தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் வகுப்பு தலைவரை தெர்ந்தெடும் தேர்தல் நடத்தப்பட்டது.இந்த தேர்தலில் 13 வயது ஒரு மாணவன் கலந்து கொண்டான் அந்த மாணவன் சக மாணவியிடம் 6 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உள்ளார்.
இதனால் அந்த மாணவன் துணை தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.ஆனால் வகுப்பில் உள்ள சக மாணவர்கள் ஒரு பொண்ணுகிட்ட தோல்வியடைத்து விட்ட என கிண்டல் செய்து உள்ளனர்.இதனால் மனமுடைந்த அந்த மாணவன் ரயில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டான்.
இந்நிலையில் ரயில்வே போலீசார் சிட்யால் மற்றும் ரமன்னபேட் ரயில் நிலையத்திற்கு நடுவே ஒரு பள்ளி மாணவனின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அது ஒரு தனியார் பள்ளி மாணவன் என தெரியவந்து.இதற்கிடையில் மாணவனை காணவில்லை என பெற்றோர்கள் புகார் அளித்து உள்ளனர்.
அதன் அடிப்படியில் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உடல் அடையாளம் காணப்பட்டது.மாணவன் பள்ளியில் நடத்தப்பட்ட தேர்தலால் மனமுடைந்து இறந்து இருக்கலாம் என பெற்றோர்கள் கூறினர்.மாணவனின் மரணம் குறித்து பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…