ஆர்.வி.ஜானகிராமனின் உடல் அடக்கம்!

புதுச்சேரியின் முன்னாள் முதல்வரான ஆர்.வி.ஜானகிராமன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இன்று ஆர்.வி.ஜானகிராமனின் உடல் முழு அரசு மரியாதையுடன்,21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டுள்ளது.