நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 11 வேட்பாளர்கள் கொண்ட மற்றொரு பட்டியலை வெளியிட்ட பா.ஜ.க.

Published by
murugan
  • அந்த பட்டியலில் தெலுங்கானாவில்  6 வேட்பாளர்கள், உத்தர பிரதேசத்தில்  3 வேட்பாளர்கள், கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில்  இருந்து ஒரு வேட்பாளர் என  ஒரு பட்டியலை  வெளியிட்டது.

நாடாளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதி  வேட்பாளர்களை மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் பூபேந்திர யாதவ் அறிவித்தார்.

அதேபோல  நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 11 வேட்பாளர்கள் கொண்ட மற்றொரு பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது. அந்த பட்டியலில் தெலுங்கானாவில்  6 வேட்பாளர்கள், உத்தர பிரதேசத்தில்  3 வேட்பாளர்கள், கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில்  இருந்து ஒரு வேட்பாளர் என  ஒரு பட்டியலை  வெளியிட்டது.

  1. தெலுங்கானாவில் அடிலாபாத் (தனி) தொகுதியில் சோயம் பாபு ராவ்
  2. தெலுங்கானாவில் பெடப்பள்ளி (தனி) தொகுதியில் எஸ். குமார்
  3. ஜாஹீராபாத் தொகுதியில் பனல லட்சும ரெட்டி
  4. ஐதராபாத் தொகுதியில் டாக்டர் பகவந்த் ராவ்
  5. செல்வெல்லா தொகுதியில் பி. ஜனார்தன ரெட்டி
  6. கம்மம் தொகுதியில் வாசுதேவ ராவ்
  7. கேரளா பத்தனம்திட்டா தொகுதியில் கே. சுரேந்திரன்
  8. உத்தர பிரதேசத்தின் கைரானா தொகுதியில் பிரதீப் சவுத்ரி
  9. உத்தர பிரதேசத்தின் நாகினா (தனி) தொகுதியில் டாக்டர் யஷ்வந்த்
  10. உத்தர பிரதேசத்தின் புலந்த்சாஹர் (தனி) தொகுதியில் போலா சிங்
  11. மேற்கு வங்காளத்தின் ஜாங்கிபூர் தொகுதியில் மபூஜா கத்தூன்
Published by
murugan

Recent Posts

நாளை பரந்தூர் பயணம்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் ரகசிய உத்தரவு?

நாளை பரந்தூர் பயணம்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் ரகசிய உத்தரவு?

காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…

28 minutes ago

“போர் நிறுத்தம் கிடையாது!” ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கப்படும்.! இஸ்ரேல் திட்டவட்டம்!

டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…

54 minutes ago

‘இனி நான் திமுக கட்சி உறுப்பினர்’ சத்யராஜ் மகள் திடீர் முடிவு!

சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…

2 hours ago

சட்டுனு “பத்திக்கிச்சு” பட்டய கிளப்பும் விடாமுயற்சி 2வது பாடல் இதோ…

சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…

2 hours ago

ஈரோடு கிழக்கு : “வாக்கு சேகரிப்பதை விட ‘இது’ தான் முக்கியம்” முதலமைச்சர் போட்ட உத்தரவு!

ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இந்த இடைத்தேர்தலில் திமுக…

3 hours ago

Live : இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…

4 hours ago