பாரதிய ஜனதா கட்சி லடாக்கின் நிர்வாக தலைநகரான லேவில் 11,000 அடிக்கு மேல் உயரத்தில் ஒரு புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது.கட்சியின் பொதுச் செயலாளர் அருண் சிங் நேற்று பிற்பகல் புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்வதற்கு வீடியோ கான்பரன்சிங் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த அலுவலகம் உள்ளது.
ஒரு சட்டசபை மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. பூஜை செய்த பின் லேவில் உள்ள புதிய கட்டிடத்தை அருண் சிங் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் லடாக் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஜம்யாங் செரிங் நம்கியால் கலந்து கொண்டார்.
அக்டோபர் 31 முதல் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டபோது லடாக் ஒரு தனி யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டது. லடாக்கில் லே மற்றும் கார்கில் ஆகிய இரண்டு மாவட்டங்கள் உள்ளன .மொத்த மக்கள் தொகை 2,74,289. லடாக் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகும்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…