ரபேல் ஒப்பந்தம் முறைகேட்டு வழக்கை மீண்டும் விசாரிக்க கோரும் சீராய்வு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருக்கின்றது.ரபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக குற்றம்சாட்டினார்.மேலும் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த தவறும் நடக்கவில்லை நடக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வழக்கு தொடர்ந்த சீராய்வு மனு விசாரணையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த சீராய்வு மனுவில் ரபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்த சீலிட்ட கவரில் வைக்கப்பட்ட விவரங்கள் பிரிக்கப்பட்டு இருந்தது , மேலும் உச்சநீதிமன்றம் தவறாக வழிநடத்தப்பட்ட காரணமாக இருந்த சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரசாந்த் பூஷணின் மனுவில் கூறப்பட்டு இருந்தது . தேர்தல் நெருங்கும் நேரத்தில் வழக்கு விசாரணைக்கு வர இருப்பது பிஜேபி_க்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…