குஜராத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி மன்ற வாக்கெடுப்புகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகிறது.
ஆளும் பாஜக அனைத்து 31 மாவட்ட பஞ்சாயத்துகளையும் வென்றுள்ளது.மேலும், 81 நகராட்சிகளில் 70 யையும் , மற்றும் 231 தாலுகா பஞ்சாயத்துகளில் காங்கிரஸை விட மிகவும் முன்னிலையில் பெற்றுள்ளது. மொத்தம் 8,474 இடங்களில் 6,110 இடங்களை பாஜக வென்றுள்ளது.
காங்கிரஸ் 1,768 இடங்களை மட்டுமே பெற முடியும் என்ற எண்ணிக்கையில் முன்னிலை பெற்றுள்ளது.மேலும் மூன்று நகராட்சிகளை மட்டுமே வென்றுள்ளது, ஆனால் எந்த மாவட்ட பஞ்சாயத்திலும் காங்கிரஸால் கணக்கு திறக்க முடியவில்லை.
இதனால் குஜராத் காங்கிரஸ் தலைவர் அமித் சவ்தா பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில் தேர்தல் முடிவுகள் எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் நேர்மாறாக வந்துள்ளது.
எங்கள் பிரச்சாரத்தின்போது மக்களிடமிருந்து எங்களுக்கு நல்ல ஆதரவுகள் கிடைத்தன, ஆனால் முடிவுகள் அதைப் பிரதிபலிக்கவில்லை. மக்கள் ஈ.வி.எம் மீது சந்தேகம் எழுப்பியுள்ளனர், இந்த விஷயங்கள் அனைத்தும் ஆராயப்பட வேண்டும்” என்று சவ்தா கூறினார்.
சென்னை : கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த கே.செல்வராஜ். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். ஆனால், தற்போது அவர்…
டர்பன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் முதல்…
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…