வருகின்ற 6_ஆம் தேதி விண்ணில் பாய்கிறது ஜிசாட்-31…இஸ்ரோ அறிவிப்பு…!!

Default Image

ஜிசாட்-31 செயற்கைக்கோள் வருகின்ற 6ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்திய விஞ்சானத்தில் தொடர்ந்து பல்வேறு சாதனையை நிகழ்த்தி வருகின்றது இஸ்ரோ.இந்நிலையில் இஸ்ரோ தகவல் தொடர்பு வசதிக்கு பயன்படுத்த ஜிசாட்-31 என்ற செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்புவது என்ற முடிவில் தொடர்ந்து செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் தகவல் தொடர்பு வசதிகளை பெருக்கும் வகையில் 40வது தகவல் தொடர்பு செயற்கைக்கோளாக ஜிசாட்-31 என்ற செயற்கைக்கோளை  ‘இஸ்ரோ’ உருவாக்கி வந்தது.2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்ட ஜிசாட்-31 செயற்கைகோள் வருகின்ற 6-ந் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட இருக்கின்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்