அமேதி தொகுதிக்கு இன்று ஸ்மிருதி இரானியும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் வருகை புரிகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் இன்று அரசு சார்பில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சிக்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொள்ள இருக்கின்றார்.அதே போல இன்று ராகுல் காந்தியும், தன் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறார். லக்னோ விமான நிலையத்தில் அடுத்தடுத்து இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொள்ள வாய்ப்பு இருப்பதால், காங்கிரஸ், பாஜகவினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…