இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.இன்று இறுதிக்கட்டமாக 7-ஆம் கட்ட தேர்தல் 8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதனிடையே 1 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி , பீகார் – 36.20%, இமாச்சல் பிரதேசம் – 34.47%, மத்திய பிரதேசம் – 43.89%, பஞ்சாப் – 36.66%, உத்தரபிரதேசம் – 36.37%, மேற்குவங்கம் – 47.55%, ஜார்கண்ட் – 52.89%, சண்டிகர் – 35.60% வாக்குகள் பதிவாகி உள்ளது.
ஜெர்மனி : கிருஸ்துமஸ் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ஜெர்மனியின் மாக்டேபர்க் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் பலரும் சந்தோசமாக தங்களுக்கு…
கேப் டவுன் : மிகவும் நல்ல ஆட்டக்காரர் ஆனால் கோபம் தான் கொஞ்சம் அடிக்கடி வரும் என்கிற வகையில், தென்னாப்பிரிக்கா அதிரடி…
சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் நாங்க பன்னா தரமா இருக்கும் ஊருக்கே தெரியும் என்ற வசனத்தை வைத்திருப்பார். அந்த…
சென்னை : துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடல் விவகாரத்தில், மாணவர்களின் நலன் கருதி பல்கலைகழக மானிய குழு உறுப்பினரை…
டெல்லி : சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜியா உர் ரஹ்மான், மின்சார திருட்டு குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு உத்தரபிரதேச பவர்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…