திருவனந்தபுரத்தில் கடந்த 26-ம் தேதி கேரளா மகளிர் ஆணையத்தின் சார்பில் அதாலத் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் புகார் கொடுத்தனர். அதில் திருவனந்தபுரத்தை சேர்ந்த 73 வயது மதிப்புத்தக்க மூதாட்டி ஒருவர் தனது 87 வயது மதிப்புத்தக்க கணவர் மீது புகார் கொடுத்தார்.
அந்த புகாரில் , அரசு பன்னிரண்டு உயிர் பெற்று நான் 10 வருடங்களுக்கு முன் வயநாட்டில் 71 வயதான ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன். அவர் தனது மனைவி இறந்து விட்டதாகவும் , தனது மகளுக்கு திருமணமாகி விட்டதாகவும் கூறினார். அதை நம்பி நான் அவரை திருமணம் செய்து கொண்டேன்.
பத்து வருடங்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். இந்நிலையில் எனக்கு ஓய்வின் போது கிடைத்த 15 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன் மயமாகி விட்டார்.
இதுதொடர்பாக போலீசிடம் புகார் கொடுத்தேன். விசாரணையில் பல பெண்களை திருமணம் செய்ததாகவும், குறிப்பாக அரசுப் பணியில் இருக்கும் பெண்களை திருமணம் செய்து மோசடி செய்ததும் தெரியவந்தது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அவர் கூறியிருந்தார்.
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…
டெல்லி : டெல்லியில் நாளை (மே 24) நடைபெறவுள்ள 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து…
சென்னை : நடிகர் சிம்பு தற்போது தக் லைஃப் படத்தின் ப்ரமோஷன் பணியில் பிசியாக உள்ள நிலையில், அவரது 50வது…