உத்தரப்பிரதேசத்தில் அயோத்தி,அமேதி உள்ளிட்ட உள்ள 61 தொகுதிகளுக்கு 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியது.
உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.அந்த வகையில் இதுவரை நான்கு கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில்,உத்தரப்பிரதேசத்தில் உள்ள 61 தொகுதிகளுக்கு 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு சற்று முன்னர் காலை 7 மணிக்கு தொடங்கியது.அயோத்தி, அமேதி உள்ளிட்ட 61 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
இந்த 5 ஆம் கட்ட தேர்தலில் 693 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில்,2.25 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
மேலும்,5 ஆம் கட்ட தேர்தலுக்காக 25,995 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.கொரோனா பரவல் காரணமாக வாக்குச்சாவடிகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…