கடந்த 1918-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ஸ்பானிஷ் ப்ளூவுக்கு 4 கோடி பேர் உயிரிழந்தனர் என உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி கூறப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்பில் உலக பாதிப்பில் 5-ல் ஒரு பங்கு இந்தியா மக்கள் என கூறப்படுகிறது. 102 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட இந்த ஸ்பானிஷ் ப்ளூவுக்கு பாதிப்புக்கு உலகில் 3-ல் ஒரு பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்து உள்ளது. அதிலும், நாட்டின் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இதையடுத்து, டெல்லியை சார்ந்த 106 வயது முதியவர் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.இவரது 70 வயது மகனுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால்,கொரோனா மையத்தில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு தற்போது இருவருக்கும் முன்னேற்றம் ஏற்பட்டது.
ஸ்பானிஷ் ப்ளூ நோய் ஏற்படும்பொழுது இந்த முதியவருக்கு 4 வயது. இந்நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அவர் தனது மகனை விட வெகுவிரைவில் குணமடைந்தது அனைவரும் மத்தியில் ஆச்சரியதை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…