கொரோனா தடுப்பு சேவை பணியாளர்களுக்கு நன்றி தெரிவியுங்கள்.!
பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினர் அப்போது , கொரோனா தடுப்பு நடவடிக்கை ஈடுபட்டு வரும் காவல்துறையினர் உள்ளிட்ட சேவை பணியாளர்களுக்கு நன்றி தெரிவியுங்கள்.
மேலும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிரமங்களையும் உணருங்கள் 24 மணி நேரமும் பணியாற்றும் ஊடகத்தினருக்காகவும் பிரார்த்தியுங்கள் என மோடி கூறினார்.
கொரோனாவை தடுக்க 3 வாரங்கள் சமூக விலகல் என்பது மிக முக்கியம். சுகாதாரமாக இருப்பதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்துவோம் என மோடி தெரிவித்தார்.