இந்திய நாட்டின் 70_ஆவது ஆண்டு குடியரசு தின விழா வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.அதை சிறப்பாக நடத்தும் முடிவில் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பான அணிவகுப்பு மற்றும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நடைபெற இருக்கும் குடியரசு தினவிழாவை சீர்குலைக்க திட்டமிட்டிருந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் போலீசாரால் கைது செய்யா பட்டுள்ளனர்.கைதுசெய்யப்பட்ட தீவிரவாதில்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் இருவரும் தனித்தனி ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனால் டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது .
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…