அமர்நாத் யாத்திரையை குறிவைக்கும் பயங்கரவாதிகள்.
மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து, வரும் 21-ம் தேதி முதல் அமர்நாத் யாத்திரை துவங்கவுள்ளது. இந்நிலையில், இந்த அமர்நாத் யாத்திரையை பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாக ராணுவ அதிகாரி பிரிகேடியர் தாகூர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பயங்கரவாதிகள் அமர்நாத் யாத்ரீகர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாக எங்களுக்கு உளவு துறை வழியாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் அதனை முறியடிக்க திறனும், படைபலமும் உள்ளது என்று உறுதியுடன் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், காஷ்மீரின் தெற்கு குல்காம் மாவட்டத்தில் வெள்ளியன்று நடைபெற்ற தாக்குதலில், பாகிஸ்தானை சேர்ந்த வலீத் என்ற பயங்கரவாதி உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இது அந்த பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடியாக இருக்கும் என வர தெரிவித்துள்ளார்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…