இந்தியா -நேபாள எல்லை வழியாக 5 பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் உள்ளே நுழைய முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா தீபாவளியை கொண்டாட தயாராகி வருகிறது.இதனிடையே NIA எனப்படும் தேசிய புலனாய்வு முகமை ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது .அதில் கூறியிருப்பது என்னவென்றால் நேபாளம் வழியாக பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவல முயற்சிப்பதாகவும் இந்தியா -நேபாள எல்லையில் உள்ள கோரக்பூரில் 5 பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் ரகசிய குறியீடுகள் மூலமாக பேசியதாகவும் அதை இடைமறித்து கேட்க்கும் பொழுது நேபாளம் வழியாக டெல்லியில் வந்து சேர்ந்த பிறகு காஷ்மீர் பயங்கவாதிகளை வரவழைத்து தாக்குதல் நடத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர் .(This time, it would be an explosive Diwali. Entire India will see and remember it) இந்த முறை, இது ஒரு வெடிக்கும் தீபாவளியாக இருக்கும். முழு இந்தியாவும் அதைப் பார்த்து நினைவில் வைத்திருக்கும் என்று அவர்கள் ரகசிய குறியீட்டின் மூலம் பேசியுள்ளனர் .
இதனிடையே நேபாள எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் மற்றும் தாக்குதலை முறியடிக்க ராணுவம் தீவிர சோதனை மற்றும் தயார் நிலையில் உள்ளது .
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…