காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை.! இணைய வசதி துண்டிப்பு.!

ஸ்ரீநகர் மாவட்டத்தின் டவுன்டவுன் பகுதியில் ஜாடிபாலின் போஸ்வல்போரா பகுதியில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படை (சிஆர்பிஎஃப்) இன்று காலை சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அப்போது, பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று காலை மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். தீவிரவாதியிடம் இருந்து சில ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், பாதுகாப்பு நடவடிக்கையாக மொபைல், இணைய வசதிகள் துண்டிக்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025