காஷ்மீரில் உள்ள ராஜோரி மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
காஷ்மீரில் நடந்த இந்த பயங்கர தாக்குதலில் தீவிரவாதிகளால் இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கு குண்டு அடிபட்டது. இவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். மேலும், இதனை அடுத்து ராணுவ வீரர்கள் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது தனமண்டி வனச்சரக பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர்.
அப்போது பாதுகாப்பு படை வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நிகழ்ந்துள்ளது. இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும், இந்த தாக்குதல் தொடர்ந்து நடைபெறும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷீமா நபி கஸ்பா தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மேற்பட்ட…
மதுரை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாட்டை விஜய் நடத்தி கிட்டத்தட்ட 2 வாரங்கள் ஆகியும் அவர்…
பெங்களூர் : ஆஸ்திரேலியாவுக்காக என்றால் அதிரடி பேட்டிங்..ஆர்சிபிக்கு என்றால் பிஜிலி வெடி பேட்டிங்கா? என்கிற அளவுக்கு நடந்து முடிந்த ஐபிஎல்…
சென்னை : தமிழ்நாடு அரசு போதையில்லா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு போதை தடுப்பு , விழிப்புணர்வு…
சென்னை : நடிகர் கமலஹாசன் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதை கொண்டாடும் விதமாக 'தக் லைஃப்'…
டெல்லி : இந்திய சுதந்திரத்திற்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஆனது கடந்த…