ஜம்மு காஷ்மீர், ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் ஷோபியானில் சில நாட்களுக்கு முன் காஷ்மீரி பண்டிட் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு தற்போது மேலும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர், ஷோபியானில் உள்ள ஹர்மன் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் இரண்டு பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்த மோனிஷ் குமார், ராம் சாகர் ஆகியோர் உத்தர பிரதேசத்தின் கன்னோஜ் பகுதியை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.
தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசியதால், அவர்கள் இருவரும் காயமடைந்து பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். வெடிகுண்டு வீசிய அந்த தீவிரவாதி கைது செய்யப்பட்டதாகவும், லஷ்கர்-இ-தொய்பா உடன் தொடர்புடையவராக இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…