உத்திரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் தப்பால் நகரில் மூன்று வயது சிறுமியான ட்விங்கிள் சர்மா என்பவர் கற்பழித்து படுகொலை செய்யப்பட்டுள்ளது நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. இது தொடர்பாக ஜாகித் மற்றும் அஸ்லாம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே 30ம் தேதி காணாமல் போன சிறுமி ட்விங்கிள் சர்மா , ஜூன் 2 ம் தேதி வீட்டின் அருகே ஒரு மைதானத்தில் சடலமாக கண்டுபிக்கப்பட்டுள்ளார்.உடற்கூராய்வில் அந்த சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டிருப்பது தெரிகிறது.மேலும், கண்கள் இரண்டும் வெளிவந்த நிலையிலும்,முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டு முகம் சிதைந்த நிலையிலும் காணப்பட்டுள்ளது.இது தொடர்பாக நடந்த விசாரணையில்,கடந்த செவ்வாய்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமியின் மரணத்திற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிக்கு தக்க தண்டனை வேண்டி சமூக வலைத்தளங்களில் “TwinkleSharma” என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…
சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…