Categories: இந்தியா

பயங்கர விபத்து..! பேருந்து கவிழ்ந்து 17 பேர் பலி.. 30 பேர் காயம்..!

Published by
பால முருகன்

பங்களாதேஷில் வேகமாகச் சென்ற பேருந்து சாலையை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் 17 பேர் பலியாகியுள்ளனர். 30 பேர் காயமடைந்தனர்.  

பங்களாதேஷ் மாநிலம் டாக்கா வை நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று , மதரிபூரில் உள்ள ஒரு விரைவுச் சாலையில் இன்று காலை 7.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து பயங்கர விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் எனவும் அதிகாரிகள் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள்ளார்கள்.  மேலும், இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அதிகாரிகள் அவர்கள் தெரிவித்தனர்.

Published by
பால முருகன்

Recent Posts

ரூ.7,640 கோடி வரி செலுத்த தயார்! நிர்மலா சீதாராமனுக்கு சுகேஷ் சந்திரசேகர் கடிதம்!

ரூ.7,640 கோடி வரி செலுத்த தயார்! நிர்மலா சீதாராமனுக்கு சுகேஷ் சந்திரசேகர் கடிதம்!

டெல்லி : அரசு வேலை வாங்கி தருவதாக 100க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி, அதிமுவின் இரட்டை இலை சின்னத்தை…

50 minutes ago

தமிழ்நாட்டுக்கே பெருமை!! அஜித் செய்த அந்த நெகிழ்ச்சி செயல்….

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி…

1 hour ago

Live: போகிப் பண்டிகை முதல்… கார் ரேஸில் கெத்து காட்டிய அஜித் வரை!

சென்னை: 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' அதுவே 'போக்கி' பண்டிகை என்றாகி தற்போது போகி என மருவியுள்ளது. சென்னையில் பல்வேறு…

2 hours ago

2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 116 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

ராஜ்கோட்: மகளிருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 116 ரன்கள் வித்தியாசத்தில்இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள்…

3 hours ago

வடம் இழுத்த அண்ணாமலை… அறுந்த கயிறு… பாய்ந்து பிடித்த பாதுகாவலர்கள்!

கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில்…

3 hours ago

வாகை சூடிய அஜித்துக்கு பொழியும் வாழ்த்து மழை! பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை.!

சென்னை: துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் ரேஸின் 991 பிரிவில் மூன்றாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார்…

4 hours ago