ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயங்கும் முனையம்..!

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் முதலாவது முனையம் இயங்கத்தொடங்கியது.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் முதலாவது முனையம் 18 மாதங்களுக்குப் பின் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. கொரோனா காரணமாக டெல்லி விமான நிலையத்தில் முதலாவது முனையம் கடந்த 18 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில் முதலாவது முனையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதன் காரணமாக விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
குஜராத்தை துவம்சம் செய்த டெல்லி! இது தான் டார்கெட்!
April 19, 2025