சட்டமன்ற தேர்தல் : ஆந்திர பிரதேஷம் மற்றும் ஒடிசாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஆந்திர பிரதேசத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில், 116 தொகுதிகளில் ஆளுங்கட்சியான தெலுங்கு தேசிய கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
மேலும், 2-வதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 23 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. அதே போல ஒடிசாவில் உள்ள 147 சட்டமன்ற தொகுதிகளில், பாஜக 58 தொகுதிகளிலும், பிஜு ஜனதா தளம் 42 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…