மின்சாரம் தேவையில்லை, வயர் தேவையில்லை. நன்கு எரியும் பல்ப் மட்டும் போதும், அந்த குழந்தைகளிடம் கொடுத்தால் அதனை எரிய வைத்து விடுவார்கள்.
தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசன்னா எனும் ஊரில் உள்ளவர்தான் ஷேக் ஷான் பாட்ஷா. இவர் வீட்டில் எறிந்த பல்ப் வீணாக, புதிய பல்ப் ஒன்று வாங்கி வந்துள்ளார். அதனை அவரின் குழந்தைகள் எடுத்து விளையாடி உள்ளனர்.
அப்போது வந்து பார்த்த ஷேக் ஷான் பாட்ஷாவிற்கு அதிர்ச்சி. காரணம், அந்த பல்ப்கள் வயர், மின்சாரம் ஏதுமின்றி தன் குழந்தையின் வெறும் கைகளில் எரிந்து கொண்டிருந்தன. இதனை பார்த்த அவர், மீண்டும் ஒரு பல்ப் வாங்கி குழந்தைகளிடம் கொடுத்துள்ளார். அப்போதும் அது எரிந்து உள்ளது.
தற்போது, தினமும் பொருட்காட்சி போல, ஒவ்வொருவரும் புது பல்ப் வாங்கி கொடுத்து, அது எரிவதை பார்த்து செல்கின்றனர்.
இதேபோல ஒரு சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் எனும் ஊரில் ஒரு சிறுவன் மீது இதே போல மின்சாரம் வந்தது அதிசயமாக பார்க்கப்பட்டது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…