தெலுங்கானா உள்துறை அமைச்சர் மஹ்மூத் அலிக்கு கொரோனா உறுதி.!

Default Image

ஐதராபாத்தின் கோஷாமஹாலில் கடந்த 25-ம் தேதி “ஹரிதா ஹராம்” என்னும் மரம் நடும் நிகழ்ச்சியில், காவல்துறை உயரதிகாரிகள், உள்துறை அமைச்சர் மஹ்மூத் அலி கலந்து கொண்டனர்.

அதன் பின்னர், கடந்த 4 நாட்களாக மஹ்மூத் அலிக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்துள்ளது. இந்நிலையில், நேற்றிரவு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Rajinikanth -Manmohan singh
pays last respects to former PM Dr Manmohan Singh
Manmohan Singh's net worth
Former PM Manmohan singh
Gold Rat
BJP State president Annamalai Protest