தெலங்கானா என்கவுண்டர் வழக்கின் விசாரணை தொடர்பாக கால அவகாசசத்தை 6 மாதங்களாக உச்ச நீதிமன்றம் நீடித்தது.
ஹைதராபாத்தில் கடந்த ஆண்டு கால்நடை பெண் மருத்துவர் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தீவைத்து கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக குற்றவாளிகள் பேரை கைது செய்து, அவர்களை என்கவுண்டர் முறையில் கொல்லப்பட்டனர்.
இந்த என்கவுண்டர் வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், விசாரணை குழுவை அமைத்து, வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் என்கவுண்டர் வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
மேலும், தற்பொழுது கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக கால அவகாசசத்தை நீடிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணை குழுவின் கோரிக்கையை ஏற்று விரிவான அறிக்கை தாக்கல் செய்ய 6 மாதம் கால அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…