தெலுங்கானா காங்கிரஸ் மூத்த தலைவருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான வி.ஹனுமந்த ராவ் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!
April 7, 2025