திறப்பு விழாவில் கத்தரிக்கோல் வழங்க தாமானதால் கடுப்பான தெலுங்கானா முதல்வர்.
தெலுங்கானாவில் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள மண்டேபள்ளி கிராமத்தில் வீடு இல்லா ஏழை மக்களுக்கு வீடு வழங்கு திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட நிலையில், இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது ரிப்பன் வெட்டும் நிகழ்வின் போது, விழா ஏற்பாட்டாளர்கள், ரிப்பனை வெட்டுவதற்கு கத்தரிக்கோலை வைக்க மறந்து விட்டனர். அதன் பின் கத்தரிக்கோல் கொண்டு வர தாமதமானதால், டென்ஷன் ஆன சந்திரசேகர ராவ் அவர்கள், தனது கையாலே ரிப்பனை ஒட்டி வைத்திருந்த டேப்பை எடுத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…