தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நெரெட்மெட் பகுதியில் ஜில்லா பரிஷத் என்ற பள்ளி உள்ளது.அப்பள்ளியில் ஜெகதீஸ்வர் என்ற 38 வயது ஆசிரியர் பணிபுரிந்து வறுகிறார்.
இந்நிலையில் அந்த பள்ளியில் 8 -ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் ஆசிரியர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.இதனை அறிந்த பெரியோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.
அதற்கு அந்த சிறுமி தனது ஆசிரியர் அந்த மாதிரியான இடங்களில் தொடுவதாக கூறியுள்ளார்.இது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது என்று சிறுமி கூறியதை கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஆசிரியர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அந்த ஆசிரியர் வகுப்பறையில் இன்னும் பல மாணவிகளிடம் அவ்வாறு நடந்து கொண்டது தெரியவந்துள்ளது.ஆனால் இது குறித்து மற்ற ஆசிரியர்கள் ஜெகதீஸ்வர் ஒரு நல்ல ஆசிரியர் மாணவர்களிடம் அன்பாக நடந்து கொள்ள முயற்சி செய்வார்.
ஆனால் அது இவ்வாறு தவறாக குற்றம் சாட்டப்பட்டுவிட்டது என ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.ஆனால் சக மாணவிகள் ஆசிரியர் தங்களிடம் தகாத முறையில் நடந்து கொள்கிறார் என கூறியுள்ளனர்.
இதனால் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியரை கைது செய்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…