சட்டிஸ்கர் மாநிலம் ஜஷ்பூர் நகரில் ஒரு பள்ளியில் மாணவ மாணவிகளிடம் ஆசிரியர் தவறாக நடந்து கொள்ள முயற்சி மேற்கொண்டதாகவும், அதற்க்கு மறுத்தால் பொய் புகார்களை கூறி படிப்பை பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துவிடுவேன் என மிரட்டுவதாகவும் மாணவர்கள் புகார் அளித்து வருகின்றனர்.
அந்த ஆசிரியர் பெயர் ராஜேஷ் குமார் பரத்வாஜ். இவர் பணியாற்றும் பள்ளியில் உள்ள மாணவர்களிடம் சிக்கன் கொண்டு வர சொல்லுவாராம். அதே போல மாணவிகளிடம் தனது பாலியல் தேவைகளை தீர்க்க சொல்லி வற்புறுத்துவார் என சில மாணவிகள் புகார் கூறி வறியுள்ளனர்.
அந்த ஆசிரியர் கூறியதை செய்யாவிட்டால், கடுமையான நடவடிக்கை எடுத்துவிடுவேன் என மிரட்டுவார் என்று மாணவர்கள் புகார் கூறியுள்ளனர்.
இதற்கு அந்த ஆசிரியர் சார்பில், நான் அப்படி எல்லாம் கூற வில்லை. எனது வகுப்பு மாணவர்களை மகிழ்விப்பேன். என கூறியுள்ளார்.
இது குறித்து ஆராய்ந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனஅம்மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…