பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் ரயில் நிலையத்திற்கு தமிழகத்தை சேர்ந்த பலர் வந்துள்ளனர்.
அவ்வாறு வந்திறங்கியவர்களை பேருந்து மூலம் தமிழக எல்லையில், கேரள பேருந்து இறக்கிவிட்டு சென்றுள்ளது. இது தொடர்பான எந்தவித முன்னறிவிப்பும் கேரள சார்பில் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் மாநில எல்லையில் வந்திறங்கியவர்களை தமிழக அரசு அதிகாரிகள் சோதனைச்சாவடியில் நிறுத்தி, அவர்களில் அனுமதி சீட்டு பெற்றவர்களை மட்டும் அவரவர் வீட்டில் தனிமைபடுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அனுமதி பெறாமல் தமிழகம் நுழைய முயன்றவர்களை எல்லையில் உள்ள தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் குமரி மாவட்டக்கார்கள் 24 பேரும், மற்ற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 14 பேரும் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…