தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் ஸ்விகி, சொமேட்டோவின் செயலிகள் முடங்கின.
பிரபல ஆன்லைன் உணவு சேவை நிறுவனங்களான ஸ்விகி, சொமேட்டோவின் செயலி தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் முடங்கியது. சில மணி நேரமாக சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதியில் உள்ளனர். இதனால் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யமுடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவை முடங்கியதாக ஸ்விகி மற்றும் சொமேட்டோ நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களிடம் டுவிட்டரில் பதில் அளித்தன. திடீரென முடங்கிய சேவையால் சுமார் 1/2 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் ஸ்விகி, சொமேட்டோ செயலி செயல்பாட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…