ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா ஸ்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா ஸ்வராஜை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது ஆந்திர மாநில ஆளுநராக நரசிம்மன் இருந்துவருகிறார் .அவருக்கு பதிலாக சுஷ்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் டெல்லி முதலமைச்சராக இருந்தவர் சுஷ்மா ஸ்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…