நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து பேசிய அவரது முன்னாள் உதவியாளர் அங்கித் ஆச்சார்யா, “அவர் தனது செல்ல நாய் ஃபட்ஜின் பெல்ட்டைப் பயன்படுத்தி கொலை செய்யப்பட்டார்” என்றார்.
எனக்கு சுஷாந்த் சிங்கை பற்றி நன்றாகத் தெரியும். இது தற்கொலை என்று என்னால் நம்ப முடியவில்லை. இது நிச்சயமாக கொலை. சுஷாந்த் சிங் தூக்கில் தொங்கியதை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும், தற்கொலை கழுத்தில் குறி U- வடிவத்தில் இருக்கும். ஆனால் யாராவது கழுத்தை நெரிக்கும்போது கழுத்தில் ஓ வடிவம் இருக்கும். சுஷாந்த் விஷயத்தில் ஓ வடிவ அடையாளமாகும்.
தற்கொலை செய்யும்போது ஒரு மனிதனின் கண்கள் வெளியேறி, நாக்கு வெளியே வரும், ஆனால், சுஷாந்த் விஷயத்தில் எதுவும் உடலில் இல்லை. எனவே இது நிச்சயமாக ஒரு கொலை என கூறினார்.இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், குற்றவாளிகள் இறக்கும் வரை தூக்கிலிடப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…