உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது , இதற்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இதுகுறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பாப்டே தலைமையிலான விசாரணை குழுவை அமைத்தது. அந்த விசாரணை மாறைமுகமாக நடைபெற்றது.
தற்போது அந்த குழு தங்களது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் உச்சநீதிமன்ற நீதிபதி மீதான பாலியல் வழக்கில் போதிய ஆவணங்கள் இல்லை என குறிப்ப்பிட பட்டிருந்தது.இதனால், நீதிபதி பாப்டே தலைமையிலான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
DINASUVADU
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…