காஷ்மீர் செல்ல மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு அனுமதி! உச்சநீதிமன்றம் அனுமதி!
காஷ்மீர் மக்கள் அனைவரும் நாட்டு மக்கள் அனைவருடனும் தொடரில் இருப்பது அவசியம். ஆதலால், மாக்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெய்ச்சூரி ஜம்மு காஷ்மீர் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவர் அங்கு தனது கட்சி நிர்வாகிகளை மட்டும் சந்திக்க வேண்டும். மாற்றாக அங்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடுபட்டால் அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என கூறி உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசியல் சாசன அமர்விற்கு மாற்றியுள்ளது.