தேசிய சட்ட சேவை ஆணையத்தின் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் நியமனம்…!
தேசிய சட்ட சேவை ஆணையத்தின் (NALSA) தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் நியமனம்.
தேசிய சட்ட சேவை ஆணையத்தின் (NALSA) தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட்டை, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளார்.