உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக பரிந்துரை செய்த பெயர்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் பதவி ஏற்கும் முன்பாக ரஞ்சன் கோக்கை பதவியேற்பதற்கு முன்பாகவே 11 பேரின் பெயரை உச்சநீதிமன்ற கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்தது. இந்த 11 பேரின் பெயரைமத்திய அரசு நிராகரித்து விட்டது. மத்திய அரசின் இந்த முடிவை ரஞ்சன் கோக்காய் தலைமையிலான கொலீஜியம் அமைப்பு ஏற்றுக்கொண்டது.
மேலும் ஜம்மு காஸ்மீர் மாநில உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பரிந்துரைக்கபட்ட பெயர்களை ஏற்காத காரணத்தை தெரிவித்த கொலீஜியம் அமைப்பு மத்திய அரசு அரசின்ப முடிவை கேட்டு தான் பெயர்களை பரிந்துரை செய்ததாக தெரிவித்துள்ளது.
நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், நார்வேயின் கார்ல்சன் மற்றும் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி ஆகிய…
சென்னை: பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், புற்றுநோய்க்காக அமெரிக்காவில் உள்ள மியாமி மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்…
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…
சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…