காஷ்மீர் விவகாரம்: உச்சநீதிமன்றம் நீதிபதி அமர்வு திடீர் விடுப்பு!
காஷீமீரில் தற்போது உச்சகட்ட பதட்ட நிலை உருவாகியுள்ள்ளது. அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது. பயங்கரவாதிகள் சுடப்பட்டுள்ளனர். முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த முக்கிய நேரத்தில் திடீரென உச்சநீதிமன்ற நீதிபதி அடங்கிய அமர்வு விடுப்பு எடுத்துள்ளது. இந்த முக்கிய நேரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வுக்கு விடுப்பு கொடுக்கப்பட்டதால் என்ன காரணம் என மக்கள் யோசித்து வருகின்றனர்.